OUR EXPERTISE
  • VARMA ADI MAURAI AND KUTHUVARISAI
  • SILAMBAM
  • ADANGAL MARUTHUVAM FOR REVIVING AN UNCONSCIOUS PERSON
  • GENERAL VARMA MARUTHUVAM
  • VARMA THOKANAM OR THADAVAL MURAI
  • VARMA NADI SASTRAM
  • ELUMBU MURIVU SIGICHAI
  • VARMA KUCHI PRAYOGAM FOR HEALING AND SELFDEFENSE
  • NOKKU VARMAM
  • NILAL KUTHU VARMAM
  • VARMA MANTRA PRAYOGAM
  • VARMA MARUNTHU SEIMURAI
  • HERBAL TREATMENT FOR DISEASES
  • PANCHA PATCHI SASTRAM
  • VARMA PONUSI
 

 

Welcome to Varmakalai Training Academy

  This is an Art that of the highest level among all Martial/Healing arts in India. It’s a science of harmony between mind, soul and body. This knowledge it's not only used to afflict injury but also to cure. It’s a unique Neuro Martial Art in warfare practiced to control the enemy without any external injuries and much effort. Varma Kalai is the master of all arts, royal to its name, practiced by special Asaans (super masters) both for healing and selfdefense purposes.
 

"சென்னையில் சிறப்பு வ்ர்ம மருத்துவம், பஞ்சபட்சி, வ்ர்ம நரம்படிமுறை, நோக்கு வர்மம் வகுப்புகள் நடந்து கொண்டு இருக்கிறது."


பயிற்சி பெறவிரும்புவோர் கீழ்கண்ட மின் அஞ்சலை அல்லது அலைபேசியை தொடர்பு கொள்ளவும்.


Mail : varmaasan@gmail.com
    info@varmakalai.in
Mobile : +91 9840626968
    +91 9940371735

பஞ்சபட்சி சாஸ்திரம் வர்மகலையின் முக்கிய அங்கமாகும். பஞ்சபட்சி சாஸ்திரத்தின் மூலம் ஒரு மனிதனின் உடம்பில் உள்ள பலவீனமான இடங்கள் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதை வர்ம தாக்குதல் மற்றும் மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம்.


வர்ம மருத்துவம்:


இது உயிர்காக்கும் ஓர் உன்னத மருத்துவம். இதன் மூலம் இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவரைக் கூட காப்பாற்ற முடியும். மற்றும் ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத பல வியாதிகளை குணப்படுத்தலாம்


   உயர்ரத்த அழுத்தம்


  சர்க்கரை வியாதி


  ஆஸ்துமா


  மன அழுத்தம்


  புற்று நோய்


  எலும்பு சம்பந்தமான நோய்கள்


வர்ம நரம்படிமுறை


பல வருடங்களாக மிக ரகசியமாக வைக்கப்பட்ட இந்த தற்காப்பு கலையை பயன்படுத்தி எதிரியை ஒரு கண நேரத்தில் நிலைகுலைய வைக்கலாம். தகுதியானவர்களுக்கு இது முழுமையாக கற்றுத்தரப்படுகிறது


நோக்கு வர்மம்:


இப்பயிற்சி ஒரு மனிதரை தொடாமலே வர்மம் ஏற்பட மற்றும் அவரை மயக்கம் அடையச் செய்ய பயன்படுத்தலாம். இதை நோய்தீர்க்க பயன்படுத்தலாம் இந்த முறை எங்கள் பயிற்சி நிறுவனத்தில் ஒளிவு மறைவின்றி அனைவருக்கும் கற்றுதரப்படுகிறது



" Special varma marutuvam(Treatment), pancha patchi sastram, varma narambadimurai, Nokku Varmam classes are now going on in Chennai  "

If you like to participate in this, contact us through below email and phone:

Mail : varmaasan@gmail.com
    info@varmakalai.in
Mobile : +91 9840626968
    +91 9940371735

Panch Patchi Sastram is most important part in varmakalai. By using Pancha Patchi sastram we can find out the weak spots of a human body and it can be used in varma treatment.


VARMA TREATMENT:


It can cure the following diseases:


  High blood pressure

  Diabetics

  Cancer

  Wheezing

  Bone diseases

  Stress


VARMA NARAMBADI MURAI:


We can beat a enemy using this Selfdefence art which has been kept secretly for a longtime. We teach this to all who are completely eligible.


NOKKU VARMAM:


We can use this technique to unconscious one person without touching him. It can also used to cure diseases. We teach this technique to all and this is completely transparent.

 

 
 
Varmakalai
 
 
 

Varmakalai Courses


Varma Adimurai Training


Varmakalai Books&Videos


Nokku Varma Classes




We provide Varmam Consultation through private personal and distant healings. Distant healing is the method of healing people from their places.